சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் தருமை ஆதீனம் தரிசனம்

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் தருமை ஆதீனம் தரிசனம்
X
அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் தனுர்மாத தரிசனம் செய்தார்

அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் தனுர்மாத தரிசனமாக தருமை ஆதீனம் 27 -வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தரிசனம் செய்தார். முன்னதாக அவரை திருக்கோயில் துணை ஆணையர் ஜீவானந்தம் வரவேற்றார். முன்னதாக இத்திருக்கோவிலில் உப கோவிலான திருவலஞ்சுழி ஸ்ரீ கபீர் ஈஸ்வரர் (வெள்ளை விநாயகர்) திருக்கோயிலில் தரிசனம் செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!