டிடிவி. தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு ஏராகரம் கோயிலில் சிறப்பு வழிபாடு

டிடிவி. தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு ஏராகரம் கோயிலில் சிறப்பு வழிபாடு
X

 ஏராகரம் முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்,துணை பொதுச் செயலாளரும் தஞ்சை வடக்கு மாவட்ட  செயலாளருமான எம். ரெங்கசாமி, கும்பகோணம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு ஏராகரம் கோயிலில் சிறப்பு வழிபாடு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு ஏராகரம் முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், துணை பொதுச் செயலாளரும் தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான எம். ரெங்கசாமி, கும்பகோணம் வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கருப்பையன், குட்டி மகேஷ், கருப்பூர் கனகராஜ், லதா, சௌபாக்கியா, செந்தமிழன், நஜிபுதின், சதாசிவம், சக்தி, ரபிக், கோபால், ராமசாமி, சின்னதம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!