கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

கும்பகோணத்தில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் நீதிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் நீதிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான திருவைகாவூர் மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை உடனடியாக விடுதலை செய்யவும், பொய் வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் கண்ணையன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் நடராஜன், பாலசுந்தரம், குணசேகரன், தேசிகன், ஆசைத்தம்பி, சிம்சன், அரசமுருகபாண்டியன், தனவேல், திருமேனிநாதன், பால அமுதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சங்கர் சிறப்புரை ஆற்றினார்.

Tags

Next Story
ai solutions for small business