தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் எண்ணிக்கை விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் எண்ணிக்கை விவரம்
X
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 மாநகராட்சிகள் மற்றும் 2 நகராட்சிகள் 20 பேரூராட்சிகள் உள்ளன

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் விவரம்

மாநகராட்சிகள்:

1.தஞ்சாவூர்- 51 வார்டு

2.கும்பகோணம்- 48 வார்டு

நகராட்சிகள்:

1.அதிராம்பட்டினம் - 27 வார்டு

2.பட்டுக்கோட்டை - 33 வார்டு

பேரூராட்சிகள்:

1.ஆடுதுறை- 15 வார்டு

2.அம்மாபேட்டை- 15 வார்டு

3.அய்யம்பேட்டை- 15 வார்டு

4.சோழபுரம்- 15 வார்டு

5.மதுக்கூர்- 15 வார்டு

6.மேலத்திருப்பந்துருத்தி- 15 வார்டு

7. மெலட்டூர்- 15 வார்டு

8.ஒரத்தநாடு- 15 வார்டு

9.பாபநாசம்- 15 வார்டு

10.பேராவூரணி -18 வார்டு

11.பெருமகளூர் -12 வார்டு

12.சுவாமிமலை- 15 வார்டு

13.திருக்காட்டுப்பள்ளி- 15 வார்டு

14.திருநாகேஸ்வரம்- 15 வார்டு

15.திருப்பனந்தாள்- 15 வார்டு

16. திருப்புவனம்-15 வார்டு

17.திருவையாறு- 15 வார்டு

18.திருவிடைமருதூர்- 15 வார்டு

19.வல்லம்- 15 வார்டு

20.வேப்பத்தூர் - 15 வார்டு

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி