சோழன் மாளிகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

சோழன் மாளிகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
X

கும்பகோணம் தொகுதி சோழன் மாளிகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் தொடங்கிவைத்தார்.

கும்பகோணத்தை அடுத்த சோழன்மாளிகை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் தொடங்கி வைத்தார்.

கும்பகோணத்தை அடுத்த சோழன்மாளிகை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், விவசாயிகள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர்கள் அசோக்குமார், கணேசன் ஆர்.கே.பாஸ்கர் அவர்கள், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் இளங்கோ, இராமச்சந்திரன், நெடுமாறன், திமுக நிர்வாகிகள் லோகநாதன், சேகர், முத்துகுமார், பட்டீஸ்வரம் வைக்கம், ஒன்றிய குழு உறுப்பினர் தேவிஇளங்கோ, தகவல் தொழில்நுட்ப அணி விக்னேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி