சுவாமிமலை பேரூராட்சியில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு

சுவாமிமலை பேரூராட்சியில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
X

சுவாமி மலையில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

சுவாமிமலை பேரூராட்சியில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அ.தி.மு.க. மேற்கு ஒன்றியம் சுவாமிமலை பேரூராட்சியில் எம்.ஜி.ஆர். 34வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி நிகழ்ச்சி கும்பகோணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.ஆர்.வி.எஸ். செந்தில் தலைமையில் நடைப்பெற்றது. சுவாமிமலை பேரூர் கழக செயலாளர் ரங்கராஜன் மற்றும் சுவாமிமலை பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி