கும்பகோணம் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின விழா

கும்பகோணம் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின விழா
X

கும்பகோணம் சமையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் மேதின விழா கொண்டாடப்பட்டது.

கும்பகோணம் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.

கும்பகோணம் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. சங்கத்தின் அலுவலக வாயிலில் கும்பகோணம் சமையல் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர்கள் டிஎஸ் பொடிக்கடை மணி ஐயர், எஸ். கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தலைவர் கீர்த்திவாசன் சமையல் கலைஞர் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். சங்க செயலாளர் சுரேஷ் வரவேற்றார். சங்கத்தின் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மே தின விருந்து அளிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!