பாபநாசம் பகுதி திருக்கோயிலில்களில் மகா சிவராத்திரி பெருவிழா

பாபநாசம் பகுதி திருக்கோயிலில்களில் மகா சிவராத்திரி பெருவிழா
X

பாபநாசம் 108 சிவாலயம் இராமலிங்க சுவாமி திருக்கோயில் 

பாபநாசம் பகுதி திருக்கோயிலில்களில் மகா சிவராத்திரி பெருவிழா

பாபநாசம் 108 சிவாலயம் இராமலிங்க சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 108 சிவலிங்கங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளதால் 108 சிவ ஆலயங்களுக்கு சென்று வந்ததாக ஐதீகம். இக்கோவிலில் சிவன் ராத்திரி பெருவிழாவை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதேபோல் பாபநாசம் அருகே திருவைக்காவூர் வில்வவனேசுவரர் சுவாமி திருகோவில் உள்ளது. மும்மூர்த்திகளின் தலமாக புகழ்பெற்ற இக்கோவில் மகா சிவராத்திரி தலமாக போற்றப்படுகிறது. சிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!