/* */

கும்பகோண பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பஸ் இயக்கம்

கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம் புதுத்தெரு, சன்னாபுரம் வழியாக ஆடுதுறை சென்று வர பேருந்து போக்குவரத்து வசதி துவக்கம்.

HIGHLIGHTS

கும்பகோண பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பஸ் இயக்கம்
X

சன்னாபுரம் வழியாக ஆடுதுறை சென்று வர பேருந்து போக்குவரத்து வசதியினை, கும்பகோணம் எம்எல்ஏ  சாக்கோட்டை அன்பழகன் தொடங்கி வைத்தார். 

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, திருநாகேஸ்வரம் பேரூராட்சியில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கும்பகோணத்திலிருந்து - திருநாகேஸ்வரம் புதுத்தெரு, சன்னாபுரம் வழியாக ஆடுதுறை சென்று வர பேருந்து போக்குவரத்து வசதியினை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் தொடங்கி வைத்தார். நிகழ்வில், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி கரிகாலன், பேரூர் திமுக செயலாளர் தாமரைச்செல்வன் மற்றும் திருநாகேஸ்வரம் பேரூர் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Aug 2021 1:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு