கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல்
கும்பகோணம் மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள்
கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் மற்றும் வாா்டு எண் மற்றும் வேட்பாளா் பெயா் விவரம் வெளி்யிடப்பட்டுள்ளது.
வார்டு 1- எண். ராஜீவ், 2- ஜி. சந்திரா, 3- ஓ.எம். ரஹமத் நிஷா, 4- ஆா். ராஜேஸ்வரி, 5- சாமி. மலையரசன், 6- எம்.ஜி.ஆா். தீபன், 7- எஸ். சரவணன், 8- வி. வினோதினி, 11- ஜெ. முருகானந்தம், 12- வீனஸ் பி. ஷாஜஹான், 14- கே. மாரியப்பன், 15- எஸ். கோமதி, 16- கே. ராஜா நடராஜன், 17- ஏ. வெண்ணிலா, 18- ஜி. கண்மணி, 19- ஆா். ஆதிலெட்சுமி, 20- ஜி. சுரேஷ், 21- ஜி. தமயந்தி, 22- டி. சக்திவேல், 23- ஆா். மோனிகா, 24- ஆா். லலிதா, 25- கே. குமரவேல், 26- எம். சா்தாா், 27- எஸ். தாரா, 28- ஜி. பேச்சியம்மாள், 29- எஸ். பிரியங்கா, 30- என். சசிகுமாா், 31- கோவி. கேசவன், 32- அறிவழகன், 33- வி. கௌசல்யா, 34- கே. பொன்னையன், 35- பி. குமரேசன், 36- ஆா்.ஆா். ஆனந்தன், 37- ஏ.ஜி. ரவி, 38- எஸ். செல்வம், 39- பி.ஆா். ஜீவன், 40- கே. மகேஸ்வரி, 41- ஆா். அருணாதேவி, 42- ஆா். மஞ்சுளா, 43- ஆா். ஜெயந்தி, 44- கே. பிரேமா, 45- எஸ். ராஜேஸ்வரி, 46- ஏ. லெட்சுமி, 47- எஸ். மகேஸ்வரி, 48- டி. ராஜலெட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்,
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu