கும்பகோணம் 53 பேருக்கு கொரோனா தொற்று...

கும்பகோணம் 53 பேருக்கு கொரோனா தொற்று...
X
#Kumbakonam #Corona infection in 53 people.

கும்பகோணம் இன்று 53 பேருக்கு தொற்று.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 27,890 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு 25,521 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்பொழுது 2,044 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கும்பகோணம் பகுதியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு 193 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!