கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக புதிய மேலாண் இயக்குனர் நியமனம்

கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக புதிய மேலாண் இயக்குனர் நியமனம்
X

கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள ராஜ்மோகன் 

கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக புதிய மேலாண் இயக்குனராக ராஜ்மோகன் நியமனம்

கும்பகோணம், திருச்சி, கரூர், நாகை, காரைக்குடி, புதுக்கோட்டை மண்டலங்களின் கோட்ட நிர்வாகம் கும்பகோணத்தில் இயங்கி வருகிறது. இங்கு மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்த பொன்முடி, விழுப்புரம் கோட்டத்திற்கு மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து மதுரை கோட்ட மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்த ராஜ்மோகன், கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்