கும்பகோணத்தில் காமராஜர் 119 வது பிறந்த நாள் விழா, எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

கும்பகோணத்தில்   காமராஜர்  119 வது பிறந்த நாள் விழா, எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
X

கும்பகோணத்தில் காமராஜர் பிறந்த தினத்தையொட்டி அவரது சிலைக்கு எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன்  மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

கும்பகோணத்தில் காமராஜரின் 119வது பிறந்த நாள் விழாவையொட்டி, எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பெருந்தலைவர் காமராஜரின் 119 வது பிறந்த நாளை முன்னிட்டு, கும்பகோணம் நகராட்சி, பாலக்கரையில் அமைந்துள்ள காமராஜரின், திருவுருவ சிலைக்கு, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அருகில், கும்பகோணம் ஒன்றிய திமுக செயலாளர்கள் கணேசன், பாஸ்கர், மாவட்ட பிரதிநிதி டி.என்.கரிகாலன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!