கும்பகோணத்தில் மறைமுக பருத்தி ஏலம்

கும்பகோணத்தில் மறைமுக பருத்தி ஏலம்
X

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலம். 

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம் நடைபெற்றது.

தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில், விற்பனைகூட கண்காணிப்பாளர் தாட்சாயினி முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து 4146 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். பண்ருட்டி, விழுப்புரம், கும்பகோணம், செம்பனார்கோவில் ,தேனி குண்டூர் சார்ந்த 16 வியாபாரிகள் பருத்தியின் மதிப்பு சராசரியாக 305 லட்சம் ரூபாய் ஆகும். இதில், அதிகபட்ச விலையாக ரூ.7779 , குறைந்தபட்ச விலையாக ரூ.6889, சராசரி விலையாக ரூ.7369 என்ன விலை நிர்ணயிக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!