கும்பகோணத்தில் மீண்டும் திமுக வெற்றி

கும்பகோணத்தில் மீண்டும் திமுக வெற்றி
X
கும்பகோணத்தில் மீண்டும் திமுக வெற்றி பெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் .கும்பகோணம்

21,383 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க.,வெற்றி.

க.அன்பழகன் (தி.மு.க.,) – 96,057

ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் (அ.தி.மு.க) – 74,674

எஸ்.பாலமுருகன் (அ.ம.மு.க.,) – 6,523

ஜி.கோபாலகிருஷ்ணன் (ம.நீ.ம.,) – 5,276

எம்.ஆனந்த் (நா.த.க.) – 12,480

நோட்டா – 1648

Tags

Next Story