சுவாமிமலை பேரூராட்சியில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்பு

சுவாமிமலை பேரூராட்சியில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்பு
X
சுவாமிமலை பேரூராட்சியில் வாக்கு எண்ணப்பட்டதில் திமுக கூட்டணி 7 இடங்களை கைப்பற்றியுள்ளது

சுவாமிமலை பேரூராட்சியில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

வார்டு- 1: அதிமுக- சங்கர். வார்டு- 2சுயேட்சை(SDBI)- பக்ருதீன். வார்டு 3-திமுக- கலா. வார்டு 4 - சுயேட்சை - கௌசல்யா.

வார்டு- 5 அதிமுக- ராணி. வார்டு- 6திமுக - குணசேகர். வார்டு 7அதிமுக - சரவணன். வார்டு- 8திமுக- லட்சுமி பிரியன்.

வார்டு -9திமுக- வைஜெயந்தி.வார்டு -10காங்கிரஸ்- இளவரசி.வார்டு -11அதிமுக - திருமால். வார்டு -12அதிமுக - செந்தில் குமரன். வார்டு- 13திமுக - குணாளன்.வார்டு -14திமுக - ராதிகா.வார்டு-15அதிமுக -திவ்யா.

சுவாமிமலை பேரூராட்சியில் திமுக 6, இந்திய தேசிய காங்கிரஸ்1,என திமுக கூட்டணி 7 இடங்களை கைப்பற்றியது அதிமுக 6இடத்தையும் SDBI 1இடத்தையும் சுயேட்சை ஒரு இடத்தையும் கைப்பற்றி உள்ளது. இத்தகவலை சுவாமிமலை தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா தெரிவித்தார் .

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு