சுவாமிமலை பேரூராட்சியில் வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா

சுவாமிமலை பேரூராட்சியில் வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா
X

பதவியேற்ற கவுன்சிலர்கள். 

சுவாமிமலை பேரூராட்சியில் வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது

சுவாமிமலை பேரூராட்சியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. சுவாமிமலை பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா பதவி பிரமாணம் உறுதிமொழி வாசித்தார்.

பின்னர் வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் தனித்தனியாக பதவி பிரமாண உறுதிமொழியை வாசித்து பதவி ஏற்றுக் கொண்டனர். சுவாமிமலை பேரூராட்சியில் திமுக 6 வார்டுகளிலும், அதிமுக 6 வார்டுகளிலும் காங்கிரஸ் 1 வார்டிலும் (திமுக கூட்டணி) எஸ்டிபிஐ 1 வார்டிலும் சுயச்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!