கும்பகோணத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

கும்பகோணத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாவட்ட செயலாளர் பாரதி, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் சின்னைபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர்

இதில், பாஜக அரசின், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வேளாண்மை விரோத சட்டங்களை கண்டித்தும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.7500 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!