கும்பகோணம் காவேரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் குழந்தைகள் தின விழா

கும்பகோணம் காவேரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் குழந்தைகள் தின விழா
X

தேசிய அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற மூன்றாம் வகுப்பு மாணவன் முஹம்மது அனஸ்க்கு பரிசு வழங்கப்பட்டது.

கும்பகோணம் காவிரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

கும்பகோணம் காவிரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து தேசிய அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற மூன்றாம் வகுப்பு மாணவன் முஹம்மது அனஸ்க்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சக்தி ரோட்டரி சங்கம் தலைவர் பூமா சௌமி நாராயணன், செயலாளர் ஹேமா மனோகரன், பள்ளியின் தாளாளர் சௌமி நாராயணன், முதல்வர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!