ஆடுதுறை பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை பேரூராட்சிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்.
1-வது வார்டில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் ஆடுதுறை M.ஷாஜஹான்( மதார்ஸா) மனைவி S. முத்து பீவீ .
2-வது வார்டில் போட்டியிட்ட திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் மீனாட்சி முனுசாமி
3- வது வார்டில் போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் இரா. சரவணன்
4- வார்டில் போட்டியிட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் கமலா சேகர்
5-வார்டில் போட்டியிட்ட சுயேட்டை வேட்பாளர் செல்வராணி சிவா
6- வது வார்டில் போட்டியிட்ட திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் கோ.சி. இளங்கோவன்
7-வது வார்டில் போட்டியிட்ட திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் சுகந்தி சுப்ரமணியன்
8-வது வார்டில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் பரமேஸ்வரி சரவணகுமார்
9- வார்டில் போட்டியிட்ட . பாட்டாளி மக்கள் கட்சியின் கு.சாந்தி
10-வார்டில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் ஷாஜஹான் மனைவி ஷமீம் நிசா .
11. வார்டில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் கண்ணன்.
12.வது வார்டில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் ம.க. ஸ்டாலின்
13.-வது வார்டில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் ம.க.பாலு
14-வது வார்டில் போட்டியிட்ட திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் மாலதி
15-வது வார்டில் போட்டியிட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் R.V. குமார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu