பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான இறகுப்பந்து- கைப்பந்து போட்டி

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான இறகுப்பந்து- கைப்பந்து போட்டி
X

போட்டியில் முதலிடம் வென்ற கும்பகோணம் இதயா கல்லூரி மாணவிகள்

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான இறகுப்பந்து மற்றும் கைப்பந்து போட்டியில் கும்பகோணம் தனியார் கல்லூரி வெற்றி

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான இறகுபந்து மற்றும் மேஜைபந்து இறகு கைப்பந்து போட்டி புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் கும்பகோணம் இதயா கல்லூரி மாணவிகள் கீர்த்தனா, ஆர்த்தி, தமிழ்ஒளி, ரவீனா, பிரியதர்ஷினி, லிவ்யா ஆகியோர் கலந்துகொண்டு விளையாடினர். இறகு பந்து விளையாட்டில் பல்கலைக்கழக அளவில் மேசைப் பந்து விளையாட்டில் இரண்டாம் இடமும் பெற்றது. இவர்களை கல்லூரி முதல்வர் யூஜின் அமலா, துணை முதல்வர் விமலி மேரி, நிதி நிர்வாக அந்தோணியம்மாள், உடற்கல்வி இயக்குனர் நிர்மலா மார்டின், சரண்யா, பயிற்சியாளர் ரமேஷ் குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்