ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வெற்றிலை அலங்காரம்

ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வெற்றிலை அலங்காரம்
X

வெற்றிலையால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர்.

கும்பகோணம் ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வெற்றிலை அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

கும்பகோணம் ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு கார்த்திகை மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு 54,400 வெற்றிலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் இயற்கை சீற்றங்கள் பாதிப்பிலிருந்து மக்களை காக்க வேண்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

Tags

Next Story
ai implementation in healthcare