கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் 65.27 சதவீதம் வாக்குபதிவு

கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் 65.27 சதவீதம் வாக்குபதிவு
X
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் கும்பகோணம் மாநகராட்சியில் 65.27 சதவீதம் வாக்குகள் பதிவானது

நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கும்பகோணம் மாநகராட்சியில் 65.27 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தம் 83,895 வாக்குகள் பதிவு.

Tags

Next Story