சூரியபிரபை வாகனத்தில் ராஜகோபால சுவாமி

சூரியபிரபை வாகனத்தில் ராஜகோபால சுவாமி

சூரியபிரபை வாகனத்தில் ராஜகோபால சுவாமி அருள்பாலித்தார்.

கும்பகோணத்தில் தோப்பு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு பங்குனி விழா நேற்று தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று ராஜகோபாலசுவாமி சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story