நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்

நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்
X
ஜனசதாப்தி விரைவு ரயிலில் இருந்ந கீழே விழுந்த இளைஞர் நல்வாய்ப்பாக காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்.

கோயம்புத்தூரில் இருந்து மாயவரம் சென்ற ஜனசதாப்தி விரைவு ரயில், இன்று பிற்பகல் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையம் வந்தது. அப்போது பயணி ஒருவர் ரயில் நிற்கும் முன்னே இறங்கியதால் கால் தவறி கீழே விழும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கீழே விழுந்த இளைஞரை உடனடியாக நடைமேடையில் இருந்த பயணிகள் அவரை மீட்டனர். நல்வாய்ப்பாக இளைஞருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!