நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
X
நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கம் சார்பில், ஆதரவற்றோருக்கு போர்வை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், லயன்ஸ் கிளப் உள்ளது. சாலையோரம் வசிப்பவர்கள், மனநிலை பாதித்த, ஆதரவற்ற, வேலை செய்ய முடியாத கட்டிடங்களுக்குள்ளும் பேருந்து நிலையங்கள் போன்ற திறந்தவெளி பொது இடங்களில் படுத்து உறங்கும் ஆதரவற்ற குளிரால் வாடும் மனிதர்களுக்கு நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கம் சார்பில், 25 நபர்களுக்கு போர்வை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சங்க செயலாளர் பாலமுருகன், பொருளாளர் சுரேஷ்குமார், இணை செயலாளர் தங்கவேல், வளர்ச்சி குழு தலைவர் ஐயப்பன், விஜயகுமார் ராஜா உள்ளிட்டோர் இப்பணியை செய்தனர்.

Tags

Next Story