மதுக்கூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மூன்று ரோட்டவேட்டர்கள் வழங்கல்

மதுக்கூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மூன்று ரோட்டவேட்டர்கள் வழங்கல்
X

மதுக்கூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மூன்று ரோட்டவேட்டர்களை வேளாண் இணை இயக்குனர் இன்று வழங்கினார்.

மதுக்கூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மூன்று ரோட்டவேட்டர்களை வேளாண் இணை இயக்குனர் இன்று வழங்கினார்.

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மூன்று ரோட்டவேட்டர்களை வேளாண் இணை இயக்குனர் இன்று வழங்கினார்.

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் பயறு வகையின் கீழ் மூன்று ரொட்டவேட்டர்கள் மானியத்தில் வழங்க இலக்கு வழங்கப்பட்டது.

முன்னுரிமை அடிப்படையில் ஆவணங்கள் பெறப்பட்டு, மூன்று விவசாயிகளுக்கு தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் அவர்களால் இன்று ரொட்டவேட்டர்கள் வழங்கப்பட்டது.

வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் ஜெரால்ட் மற்றும் முருகேஷ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!