தஞ்சாவூர் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ராதிகா வெற்றி

தஞ்சாவூர் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ராதிகா வெற்றி
X

தஞ்சாவூர் மாவட்ட கவுன்சிலர் இடைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற திமுக வேட்பாளர் ராதிகா

தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட ராதிக வெற்றிப் பெற்றார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 16வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பாக இந்திரா, திமுக சார்பாக ராதிகா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக சியாமளா, நாம் தமிழர் கட்சி சார்பாக ரீனா, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக ரேணுகா ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ராதிகா அதிக வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!