/* */

கருணாநிதி நினைவுநாள் கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கல்

புளியங்குடி அருகே கருணாநிதி நினைவு நாளையொட்டி அப்துல்கலாம் இயக்க இளைஞர்களால் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது

HIGHLIGHTS

கருணாநிதி நினைவுநாள் கிரிக்கெட் போட்டி:   வெற்றி பெற்ற அணிக்கு  பரிசு வழங்கல்
X

புளியங்குடி அருகே கலைஞர் நினைவு தினத்தையொட்டி,வடநத்தம்பட்டியில், அப்துல்கலாம் இயக்கத்தின் இளைஞர்களால் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில்,வெற்றி பெற்ற அணிகளைப் பாராட்டி பரிசுகளும், வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர். மா. செல்லத்துரை தலைமை வகித்து , வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பைகளை பரிசளித்து பாராட்டினார்.தென்காசி மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வழக்கறிஞர் 'சங்கை' கணேசன்* முன்னிலை வகித்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.வடனத்தம்பட்டி கிராம திமுக செயலாளர் பூ.குமார், காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன் ஆகியோர் வரவேற்று சால்வை அணிவித்தனர். நிகழ்ச்சியில், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் லாலா சங்கரபாண்டியன், புளியங்குடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பால்ராஜ், சங்கரன்கோவில் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அய்யாத்துரைப் பாண்டியன் மற்றும் திமுக, காங்கிரஸ் பிரமுகர்கள், ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Aug 2021 4:02 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...