தென்காசியில் உயிருக்கும், பயிருக்கும் பாதுகாப்பு கேட்டு விவசாயிகள் போராட்டம்

தென்காசியில் உயிருக்கும், பயிருக்கும் பாதுகாப்பு கேட்டு விவசாயிகள் போராட்டம்
X

யானைகளிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உயிருக்கும், பயிருக்கும் பாதுகாப்பு கேட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

யானைகளிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான வடகரை, பன்பொழி பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

பயிர்களுக்கும், தங்களுக்கும் பாதுகாப்பு வழங்க கோரி அப்பகுதி விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்