/* */

குற்றாலம் பேரூராட்சியில் தலைவர் பதவி இழுபறி

குற்றாலம் பேரூராட்சியில் தலைவர் பதவி இழுபறி. சம பலத்துடன் திமுக, அதிமுக

HIGHLIGHTS

குற்றாலம் பேரூராட்சியில் தலைவர் பதவி இழுபறி
X

தமிழகத்திலேயே மிகச்சிறிய பேரூராட்சியான குற்றாலத்தில் மொத்தம் 8 வார்டுகள். இதில் திமுக மற்றும் அதிமுக சம பலத்தில் தலா 4 இடங்களை கைப்பற்றியுள்ளது.

வார்டு 1

கணேஷ் தாமோதரன் - அதிமுக வெற்றி

வார்டு 2

கோகிலா - திமுக வெற்றி

வார்டு 3

குமார் பாண்டியன் - திமுக வெற்றி

வார்டு 4

கீதா குமாரி - திமுக வெற்றி

வார்டு 5

தங்கப்பாண்டியன் - அதிமுக வெற்றி

வார்டு 6

கிருஷ்ணராஜா - திமுக வெற்றி

வார்டு. 7

மாரியம்மாள் - அதிமுக வெற்றி

வார்டு 8

ஜெயா - அதிமுக வெற்றி

Updated On: 22 Feb 2022 12:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  4. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  5. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  6. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  7. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  8. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  9. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  10. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!