களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் 

களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிவசங்கரி பூட்டு சாவி சின்னத்தில் ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிவசங்கரி என்ற சுயேச்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட பூட்டு சாவி சின்னத்திற்கு மேளதாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி