ஜெயலலிதா பிறந்த நாள் விழா: ராதாபுரத்தில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

இராதாபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆவுடை பாலன் தலைமையில் ஆவுடையாள்புரம், விஜயாபதி பகுதிகளில் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு இராதாபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆவுடை பாலன் தலைமையில் ஆவுடையாள்புரம், விஜயாபதி பகுதிகளில் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்சிகளில் ஆவுடையாள்புரம் முத்து, வெள்ளைபுறா ரவிச்சந்திரன், விஜயாபதி கிளை செயலாளர் அப்துல் ஜப்பார், தில்லைநாயகம், ஜஹாங்கீர், வாலிமுருகன், சிவபாலன், சக்திவேல், மணிசேகர், முருகராஜ், தங்கபரமசிவன், ரகு, செல்வன், முத்துசெல்வன், சாமித்துரை, கிருஷ்ணன், முருகன், குமார், தில்லைவனந்தோப்பு அரிச்சந்திரன், குறிஞ்சிகுளம் ரமேஷ், பரமசிவன், கணேசன், சதீஷ், ரூபன், மற்றும் இளைஞர்கள், பெண்கள் என பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu