செங்கோட்டை-விவசாய பணிகள் தொடக்கம் அதிகாரிகள் ஆய்வு

செங்கோட்டை-விவசாய பணிகள் தொடக்கம் அதிகாரிகள் ஆய்வு
X
செங்கோட்டை பகுதியில் தொடங்கியுள்ள விவசாய பணிகளை வேளான் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாகவும்நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. செங்கோட்டை பகுதியில் இயந்திரத்தில் திருந்திய நெல் சாகுபடிக்காக விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் புளியரை, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், தங்களுக்கு தேவையான உதவிகளை வேளாண் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தினர்.

#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #தகவல் #செங்கோட்டை #விவசாயபணிகள் #தொடக்கம் #அதிகாரிகள் #ஆய்வு #officials #inspect #Chenkottai #Agriculture #farmers #farmland #work

Tags

Next Story
ai marketing future