கீழப்பாவூர் பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்

கீழப்பாவூர் பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்
X

கோப்பு படம்

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம் வருமாறு:

இன்று 03/11/2021, கீழப்பாவூர் வட்டாரத்தில் கோவிட் 19 தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

சுரண்டை TP

1.சுரண்டை முப்புடாதி அம்மன் கோவில் கோவிசில்டு 110

கீழப்பாவூர் VP

1. பூலாங்குளம் துணை சுகாதார நிலையம் கோவிசில்டு 200

2.V.T.N பட்டி துணை சுகாதார நிலையம் கோவிசில்டு 200

3. வீ.கே.புதூர் துணை சுகாதார நிலையம் கோவிசில்டு 200

4. பெத்தநாடார்பட்டி துணை சுகாதார நிலையம் கோவிசில்டு 200

5. குலசேகரபட்டி துணை சுகாதார நிலையம் கோவிசில்டு 200

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!