கடையம் சுற்று வட்டாரத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

கடையம் சுற்று வட்டாரத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X
கடையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் விவரம் வருமாறு:

கடையம் வட்டாரத்தில் கீழ்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, தடுப்பூசி போடப்படுகிறது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

இடம்

1 தெற்கு கடையம்

2 ரவணாசமுத்திரம்

3 மாலிக்நகர்

4 சம்பன்குளம்

5 மந்தியூர்

6 கோவிந்தபேரி

7 கீழக் கடையம்

8 செட்டிகுளம்

9 கருத்தபிள்ளையூர்

10 திருமலையப்பபுரம்

11 முதலியார் பட்டி

12 வாகைக்குளம்

13 பொட்டல்புதூர் - II

14 அடைச்சாணி

15 துப்பாக்குடி

16 மயிலப்புரம்

17 பாப்பான்குளம்

18 ஏ.பி.நாடனூர்

19 பொட்டல்புதூர் 1

20 ஆம்பூர்

21 மஞ்சப்புளிச்சேரி

22தீர்த்தராபுரம்

23 தெற்கு மடத்தூர்

24 சி.பி.குளம்

25 ஆழ்வார்குறிச்சி

26 வெய்காலிப்பட்டி

27 லெட்சுமியூர்

28 வடமலைப்பட்டி

29 ஐந்தாம்கட்டளை

30 சேர்வைக்காரன்பட்டி

31 சொக்கநாதன்பட்டி

32 புங்கம்பட்டி

33 கானாவூர்

34 கட்டாரிப்பட்டி

35 மயிலப்புரம்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!