கடையத்தில் கள் விற்ற இருவர் கைது

கடையத்தில் கள் விற்ற இருவர் கைது
X
கடையம் அருகே உள்ள கோதண்டராமபுரம் பகுதியில் கள் விற்பனை

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கோதண்டராமபுரம் பகுதியில் கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தததையடுத்து சப்-இன்பெக்ட்டர் இருளப்பன் தலைமையில் போலீசார் கோதண்டராமபுரம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு கள் விற்றதாக அம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரை சாமி மகன் கண்ணன் (38) மற்றும் அங்கப்புரத்தைச் சேர்ந்த உதய சூரியன் மகன் அரவிந்த் (37) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 4 லிட்டர் கள்ளு பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!