கடையம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

கடையம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X

கோப்பு படம்

கடையம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு:

கடையம் வட்டாரத்தில் இன்று மாபெரும் 4வது சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கொரோனா கோவிஷீல்டு தடுப்பூசி, இன்று காலை 7.00 மணி முதல் மாலை 7 மணி வரை, கடையம் வட்டாரத்தில் கீழ்கண்ட இடங்களில் போடப்படுகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்


1. புலவனூர் துணை சுகாதார நிலையம்

2. தெற்கு கடையம் சத்திரம் பாரதி பெண்கள் உயர் நிலைப் பள்ளி

3. பொட்டல் புதூர் ஊராட்சி தொடக்க பள்ளி

4. இரவண சமுத்திரம் துணை சுகாதார நிலையம்

5,முதலியார்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி

6. சம்பன் குளம் திருமண மண்டபம்

7. கருத்தப்பிள்ளையூர் சமுதாய நலக் கூடம்

8. திருமலையப்பபுரம் கைலாசம் தொடக்கப்பள்ளி

9. ராஜாங்கபுரம் சேவை மையம்

10,கல்யாணி புரம் மினி கிளி னிக்

11, மைலப்புரம் சர்ச்

12 கோதண்ட ராமபுரம் வீர உலகம்மாள் ஆரம்பப்பள்ளி

13, ஐந்தாம் கட்டளை துணை சுகாதார நிலையம்

14. கட்டேரி பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி

15 செக்கடியூர் வீர உலகம்மாள் நடுநிலைப்பள்ளி

16, கானாவூர் தொடக்கப்பள்ளி

17,வள்ளியம்மாள்புரம் திருமுருகன் தொடக்கப்பள்ளி

18,நாலாம் கட்டளை சர்ச் வளாகம்

19,பண்டாரகுளம் ஆர் சி தொடக்கப்பள்ளி

20காவூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி

21 கேளையாபிள்ளையூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி

22 ஆம்பூர் பஞ்சாயத்து அலுவலகம்

23. A.P நாடானூர் ரோஸ்லின் தொடக்க பள்ளி

24. அடைச்சாணி துணை சுகாதார நிலையம்

25.ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி அலுவலகம்

26தாட்டன்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி

27பாப்பாங்குளம் கணபதி நடுநிலைப் பள்ளி

28மயிலப்பபுரம் பேரா மணி ஊராட்சி தொடக்கப்பள்ளி

29 செல்லப் பிள்ளையார் குளம்அம்மன் கோவில்

30 கீழ கடையம் ஆர்சி தொடக்கப்பள்ளி

31 பொட்டல்புதூர் ஆர்சி தொடக்கப்பள்ளி

32. வெள்ளிகுளம் இந்து தொடக்கப்பள்ளி

33 துப்பாக்குடி ஊராட்சி அலுவலகம்

34 ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி சமுதாய நலக்கூடம்

35. வீரா சமுத்திரம் ஊராட்சி அலுவலகம்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!