மே.10 ல் சிவகங்கை மாவட்ட மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்

மே.10  ல் சிவகங்கை மாவட்ட மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்
X
மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; 10.05.2022 அன்று காலை 11 மணி முதல் 1. மணி வரை நடைபெறுகிறது

சிவகங்கை மாவட்டத்தில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 10 -ஆம் தேதி நடைபெறவுள்ளது

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சிவகங்கை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் து.இரா.சந்திரா தலைமையில, மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; 10.05.2022 அன்று காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை செயற்பொறியாளர் -பகிர்மானம் - மானாமதுரை கோட்டத்தில் நடைபெறுவதால், மானாமதுரை கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள், மற்றும் பொதுமக்கள் மேற்படி கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் நேரில் சந்தித்து, தங்களின் மின்வாரிய சம்பந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!