சிவகங்கை அருகே மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை அருகே மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X
Electricity Consumers Complaints Day Meeting Near Sivagangai

மின் பயனீட்டாளர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெறுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சிவகங்கை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர்,தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; 21.06.2022 அன்று காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை செயற்பொறியாளர் (பகிர்மானம்), திருப்பத்தூர் கோட்டத்தில், நடைபெறுவதால், அக்கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்படி கூட்டத்தில் மின்வாரிய சம்மந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) ப.மணிவண்ணன், தெரிவித்துள்ளார்.

Tags

Next Story