/* */

மானாமதுரை தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வெற்றி

HIGHLIGHTS

மானாமதுரை தொகுதியில்  திமுக வேட்பாளர்  வெற்றி
X

மானாமதுரை தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் தமிழரசிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றி பெற்ற சான்றிதழை வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசி 14,091வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி வேட்பாளராக தமிழரசி, அதிமுக வேட்பாளராக நாகராஜன், அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி சார்பில் மாரியப்பன் கென்னடி மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் மக்கள் நீதி மைய கட்சி வேட்பாளர் உள்ளிட்ட சுயேச்சை உட்பட 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில் 30சுற்றுகள் நடைபெற்றன. இதில் அதிமுக கட்சி வேட்பாளர் நாகராஜன் 75,273 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் தமிழரசி 89,364 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் நாகராஜனைவிட 14,091 வாக்கு வித்தியாசம் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் தமிழரசி வெற்றி பெற்றதாக மானாமதுரை சட்டமன்ற தேர்தல் அலுவலர் அறிவித்து சான்றிதழை வழங்கினார்.



Updated On: 3 May 2021 9:51 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...