மானாமதுரையில் தொடர் மின்தடை. இரவு நேரங்களில் மக்கள் அவதி

மானாமதுரையில் தொடர் மின்தடை. இரவு நேரங்களில் மக்கள் அவதி
X
மானாமதுரை நகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்

மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அரை மணி நேரத்துக்கு ஒரு முறை தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து இரவு நேரங்களிலும் மின்வெட்டு தொடர்வதால் தூங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்

இதுகுறித்து மின்வாரிய துறை அதிகாரிகளும் கேட்டபோது, தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இடி தாக்கியதில் பழுது ஏற்பட்டுள்ளதாகவும் சரி செய்ய தாமதம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!