தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து வெளியேற்ற தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கை

தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து வெளியேற்ற தேவேந்திரகுல வேளாளர்   கோரிக்கை
X

காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தேவேந்திர மஹாலில் மகாசக்தி இந்திரன் அறக்கட்டளை சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வெளியேற்றக் கோரி தேவேந்திரகுல வேளாளர் மகாசக்தி இந்திரன் அறக்கட்டளை சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தேவேந்திர மஹாலில் மகாசக்தி இந்திரன் அறக்கட்டளை சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இதில் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கப்பட்ட பிறகு இன்னும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ளதாகவும் எனவே தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் மகாசக்தி இந்திரன் கோயில் கட்டித் தரவேண்டும்.மகாசக்தி இந்திரன் அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!