சேலம் மாவட்டத்தில் 137.80 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

சேலம் மாவட்டத்தில் 137.80 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
X

சேலத்தில் மழை ( பைல் படம்)

சேலம் மாவட்டத்தில் நேற்று 137.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று 137.80 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஏற்காடு 49.6 மி.மீ., குறைந்தபட்சமாக வாழபாடியில் 2.0 மி.மீ மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

ஏற்காடு ------------ 49.6 மிமீ

ஆணைமடுவு ------- 18.0 மி.மீ

P N P ------------18.0 மி.மீ

ஓமலூர் ---------- 17.6 மி.மீ

சேலம் ----------- 16.8 மி.மீ

கரியகோவில் - 7.0 மி.மீ

காடையாம்பட்டி ------- 5.0 மி.மீ

ஆத்தூர் --------- 3.8 மி.மீ

வாழப்பாடி ---------- 2.0 மி.மீ

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!