வீரபாண்டி தொகுதியில் வெற்றிக்கனி ருசித்த அதிமுக

வீரபாண்டி தொகுதியில் வெற்றிக்கனி ருசித்த அதிமுக
X
சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜமுத்து வெற்றி பெற்றார்.

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜமுத்து வெற்றி பெற்றார்.

அதிகாரபூர்வ இறுதி முடிவுகளின்படி, அதிமுக வேட்பாளர் ராஜமுத்து 19,895 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார்.

ராஜமுத்து அதிமுக : 1,11,682

தருண் திமுக : 91,787

எஸ்.கே.செல்வம் அமமுக : 4,986

அமுதா (ஐ.ஜே.கே) மநீம : 1,302

ராஜேஸ்குமார் நாம் தமிழர் : 9,806

நோட்டா : 1,409

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?