சேலம் உருக்காலை தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்

சேலம் உருக்காலை தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்
X

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவங்க வலியுறுத்தி சேலம் உருக்காலை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவங்க வலியுறுத்தி சேலம் உருக்காலை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் உருக்காலை நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, ஒப்பந்த பேச்சுவார்த்தை முறையாக நடைபெறவில்லை எனவும், மீண்டும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சிஐடியு சேலம் உருக்காலை தொழிற்சங்கம் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

உருக்காலை முன்பாக சிஐடியு மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!