மல்லூர் பேரூராட்சி தலைவராக சுயேச்சை உறுப்பினர் தேர்வு

மல்லூர் பேரூராட்சி தலைவராக சுயேச்சை உறுப்பினர்  தேர்வு
X
சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சியில் தலைவராக சுயேச்சை உறுப்பினர் லதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்

சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள்.இதில் 7 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 5 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 3 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் இன்று தலைவருக்கான நடைபெற்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட லதாவும், அதிமுக சார்பில் கவி பிரியாவும் போட்டியிட்டனர். திமுக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் லதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!