திமுக வேட்பாளர் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல்

திமுக வேட்பாளர் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல்
X
சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தருண் கூட்டணிக் கட்சியினருடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சேலத்தில் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜமுத்து என்பவரை எதிர்த்து, திமுக வேட்பாளர் தருண் களம் காண்கிறார். இந்த நிலையில் பூலாவரி பகுதியில் இருந்து கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக சென்று உத்தமசோழப்புரத்தில் உள்ள வீரபாண்டி தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!