சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்
X
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியை பொறுத்தவரை தி.மு.க. 12 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், பா.ம.க. 4 இடங்களிலும், சுயேட்சை 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி பெற்றவர்கள் விவரம்

1-வது வார்டு பா.ம.க. பழனிசாமி.

2-வது வார்டு பா.ம.க. பாலசுந்தரம்.

3-வது வார்டு பா.ம.க. குமரேசன்.

4-வது வார்டு சுயேட்சை சாமுண்டீவரி.

5-வது வார்டு பா.ம.க. தனபால்.

6-வது வார்டு சுயேட்சை செல்வி.

7-வது வார்டு தி.மு.க. தேந்மொழி.

8-வது வார்டு சுயேட்சை ஜெயகுமார்.

9-வது வார்டு தி.மு.க. ஆர்த்தி.

10-வது வார்டு தி.மு.க. குணசேகரன்.

11-வது வார்டு சுயேட்சை விஜயா.

12-வது வார்டு தி.மு.க. அனுராதா.

13-வது வார்டு அ.தி.மு.க. தமிழ்செல்வி.

14-வது வார்டு அ.தி.மு.க. பாலசுப்பிரமணியம்.

15-வது வார்டு தி.மு.க சுபர்ணா.

16-வது வார்டு தி.மு.க. தனம்.

17-வது வார்டு அ.தி.மு.க ருக்மணி.

18-வது வார்டு தி.மு.க. அமுதா.

19-வது வார்டு சுயேட்சை அகிலாண்டேஸ்வரி.

20-வது வார்டு அ.தி.மு.க. சின்னுசாமி.

21-வது வார்டு தி.மு.க. கோகிலா.

22-வது வார்டு.

23-வது வார்டு தி.மு.க. வேதாச்சலம்.

24-வது வார்டு தி.மு.க. மைசூர்.

25-வது வார்டு சுயேட்சை அர்த்தனாரி.

26-வது வார்டு சுயேட்சை முருகன்.

27-வது வார்டு தி.மு.க. லட்சுமி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!