சேலம்: ஆடிப்பெருக்கு விழாவுக்கு தடை விதித்த பூலாம்பட்டி பேரூராட்சி நிர்வாகம்

X
சேலம் பூலாம்பட்டி ஆடிப்பெருக்கு விழாவுக்கு தடை விதித்த பேரூராட்சி நிர்வாகம், ஆற்றுங் கரையோரம் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகிறது.
By - T.Hashvanth, Reporter |2 Aug 2021 6:30 PM IST
ஆடிப்பெருக்கு விழாவுக்கு தடை விதித்து ஆற்றுங்கரையோரம் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் உள்ளதால் தமிழக அரசு பண்டிகை விழாகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு தடை விதித்து உள்ளது.
அதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் பூலாம்பட்டி ஆற்றுக்கு ஆடி பெருக்கு நாளான நாளை ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் பூலாம்பட்டி பேரூராட்சி பகுதி கடைகளை மூட பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ள நிலையில் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளை தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu